திரு வை.கோபாலகிருஷ்ணன்
ஐயா அவர்கள் தங்கை யுவராணிக்கு அளித்த விருதினை எனக்கும் மற்றும் சில
நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. சொல்ல
வார்த்தைகள் இல்லை சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை... என் மனம் நிறைந்த
நன்றிகளை நிறைக்கின்றேன்!!! சிறிது இடைவெளி எடுக்க நினைத்த என்னை மீண்டும்
சிக்க (சுகமான சிக்கல்) வைத்து விட்டது அன்பு தங்கையின் விருது ("Liebster
Award"). பரிசுகள் குழந்தைகளை மட்டும் அல்ல பெரியவர்களுக்கும் உற்சாக
கடலில் ஆழ்த்தும் என்பதை உணர்வு பூர்வமாக நம்புகிறேன்!!
![]() |
அன்பின் பகிர்வு |
சமீரா..
Tweet | |||||
வாழ்த்துக்கள்..
ReplyDeleteமிக்க நன்றி சகோ!
Deleteவாழ்த்துகள். அசத்துங்க !
ReplyDeleteநன்றி சார் ....
Deleteவிருதுகள் தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி குட்டன்..
Deleteவலைப்பதிவு ஆரம்பத்திலேயே விருது வாங்கிய உனக்கு ஆசிகள் சமீரா!
ReplyDeleteஉன் வலைபதிவு போலவே வாழ்க்கையும் விருதுகளும், வாழ்த்துக்களுமாக நிரம்பி வழியட்டும்!
மனம் நிறைந்த உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி அம்மா!!
Deleteவாழ்த்துக்கள்..
ReplyDeleteமிக்க நன்றி சார் !
Deleteவலை வடிவமைப்பு அழகாக உள்ளது.
ReplyDeleteரசித்து கருதிட்டதற்கு நன்றி!! பால கணேஷ் சார் வடிவமைத்தது...
Deleteஎன்னது... சிறிது இடைவெளி எடுக்க நினைச்சியாம்மா... நீ இன்னும் நிறைய எழுதுவே... நதிக்கரையில நிறைய பயணிக்கணும்னு நினைக்கறேன. இப்டி சொன்னா தலையில குட்டுதான். வலைப் பயணத்துல கிடைக்கற முதல் விருது மறக்க முடியாதது. மிகக் குறுகிய காலத்துல மனங்களை வென்று விருது வாங்கினதுக்கு என்னோட இதயம் நிறைஞ்ச நல்வாழ்த்துக்கள்மா.
ReplyDeleteஉங்களை போன்றோரின் பாராட்டுக்கள் தான் சார் இதுக்கெல்லாம் காரணம்... கொஞ்சம் personal வேலை அதான் விடுப்பு எடுக்க நினைத்தேன்.. இப்போது விடுப்பா? அது போயி போச்சி சார்...
Delete//இப்டி சொன்னா தலையில குட்டுதான்.// - மோதிர கையால் குட்டு வாங்க கொடுத்து வச்சிருக்கணும் சார் (மோதிரதையானு கேட்டிடாதிங்க)...
உங்கள் வார்த்தைகள் எபவுமே எனக்கு உற்சாகத்தை கொடுகிறது...மிக்க நன்றிகள்...
மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
ReplyDeleteமனநிறை நன்றிகள் சார்
Deleteதாமதமான கருத்துரைக்கு மன்னியுங்கள் அக்கா! எனது விருதினை ஏற்றமைக்கு எனது நன்றிகள்! தொடர்ந்து எழுதுங்கள் அக்கா!
ReplyDeleteமிக்க நன்றி சகோ!! நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுத விழைகிறேன்...
Deleteஅன்பின் சமீரா - விருது பெற்றமைக்கு நல்வாழ்த்துகள் - மேன் மேலும் பல்வேறு விருதுகள் பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteநன்றி ஐயா..
Delete