
அன்பானவர்களுக்கு!!
ஒரு பொன்னான தலைப்புடன் சந்திப்பதாக சொல்லி சென்றேன். ஒரு பூவான தலைப்புடன் மலர்ந்து மீண்டும் இதோ ஒரு தங்கமான தலைப்புடன் வந்திருக்கிறேன்.
பெண்களின் முகத்தில் உடனடி புன்னகையை வரவழைக்க கணவான்கள் (தனவான்கள்) செய்யவேண்டியது; ஒரு பொன்னால் ஆனா அன்பளிப்பை தங்கள் இல்லாளுக்கு கொடுப்பது, உள்ளுக்குள் கோபம் கொப்பளிதாலும்,...