
ஹாய்! ஹலோ!!
ஆமினா சிஸ்டர் அழைப்பின் பேரிலே உங்களையெல்லாம் ஒரு அரசியல் மொக்கை பதிவுடன் குட்டி சுவரக்கத்தை அடுத்து, தொடர் பதிவாக நதிக்கரையில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி!!
ஆமினா சகோதரி சூப்பர்(!) பதிவினை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்!!
குட்டியோ பெருசோ ஆனால் அது ஒரு சுவர்க்கம்... அதனால் சீரியஸ்...