Ads 468x60px

Friday, December 28, 2012

தமிழகம்- 2012 டாப் 10 சம்பவங்கள் - வீடு திரும்பல் பதிவு

வெகு நாட்களுக்கு பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்!! இந்த ஆண்டில் தமிழகத்தில் நடந்த முக்கிய அல்லது குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை வீடுதிரும்பளுக்காக எழுதியுள்ளேன். இன்று வீடுதிரும்பலில் வெளியாகி உள்ளது. இந்த வாய்ப்பினை அளித்த மோகன் குமார் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!!! பின்வரும் பதிவு...
இன்னும் நடக்க... "தமிழகம்- 2012 டாப் 10 சம்பவங்கள் - வீடு திரும்பல் பதிவு"

Thursday, November 29, 2012

அரசியல் மொக்கைகள்!!

ஹாய்! ஹலோ!! ஆமினா சிஸ்டர் அழைப்பின் பேரிலே உங்களையெல்லாம் ஒரு அரசியல் மொக்கை பதிவுடன் குட்டி சுவரக்கத்தை  அடுத்து, தொடர் பதிவாக நதிக்கரையில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி!! ஆமினா சகோதரி சூப்பர்(!) பதிவினை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்!! குட்டியோ பெருசோ ஆனால் அது ஒரு சுவர்க்கம்... அதனால் சீரியஸ்...
இன்னும் நடக்க... "அரசியல் மொக்கைகள்!!"

Wednesday, November 28, 2012

நான் ரசித்த கொரியன் படம்: "A Moment to Remember"

ஹாய் ஹலோ வணக்கம்! திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதும் அளவுக்கு எனக்கு சினிமா ஞானம் இல்லை. அதனால் பார்த்து ரசித்து மகிழ்ந்த ஒரு கொரியன் திரைப்படத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..  முதலில் கொரியன் படம் பார்க்கும் ஆவல் வந்தது நம் பாலகணேஷ் சார் எழுதிய "Daisy" என்ற படத்தின் பதிவு படித்ததும் தான்! பின் அந்த படத்தில் ஹீரோ-வை...
இன்னும் நடக்க... "நான் ரசித்த கொரியன் படம்: "A Moment to Remember""

Saturday, November 17, 2012

நந்தவனம் - அன்புடன் அந்தரங்கம் - 3

ஹாய் வணக்கம்!!  தீபாவளிக்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி!!  இந்த வார வாசகர் கடிதம் படிக்க தொடங்கும் போதே எனக்கு சட்டென நினைவுக்கு வந்தது "A Moment to Remember" என்ற கொரியன் படம் தான். 2004-இல்  வெளியான இந்த படத்தில் கதையாக்கபட்ட கரு தான் இப்போது நான் எழுதும்  வாசகரின் கடிதமும்!! படம் பார்த்த போது...
இன்னும் நடக்க... "நந்தவனம் - அன்புடன் அந்தரங்கம் - 3"

Saturday, November 10, 2012

நந்தவனம்: அன்புடன் அந்தரங்கம்-2

ஹாய் வணக்கம்!!! சென்ற வார பதிவு படிக்க இங்கே கிளக் செய்யுங்கள்! தன் கல்லூரி மற்றும் இளவயதில் செய்த தவறினை மறக்க அனு அம்மாவிடம் ஆலோசனை  கேட்ட நடுத்தர வயதை தாண்டிய ஒரு பெண்மணியின் கடிதத்தை இன்று பார்போம்:- வாசகரின் கடித சுருக்கம்:(15-09-2009- அன்று வாரமலரில்  வெளியானது) கல்லூரி நாட்களின் அவருக்கும் ஒரு காதல்(?) மலர்ந்துள்ளது....
இன்னும் நடக்க... "நந்தவனம்: அன்புடன் அந்தரங்கம்-2 "

Saturday, November 3, 2012

நந்தவனம்: அன்புடன் அந்தரங்கம் - 1

ஹாய் வணக்கம் ! உங்களை இந்த தொடர் மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எழுத்தாளர் அனுராதா ரமணனின் சமூக அக்கறை மற்றும் அவரின் வழிகாட்டுதல் பற்றி பால கணேஷ் சார் இந்த பதிவில் குறிபிட்டுள்ளார். சென்ற வாரம் நான் குறிப்பிட்டதை போல அவர் வாரமலரில் தொடர்ந்து எழுதிய பகுதி அன்புடன் அந்தரங்கம்! அப்பகுதியை வார  வாரம் உங்களுடன் பகிர்ந்து...
இன்னும் நடக்க... "நந்தவனம்: அன்புடன் அந்தரங்கம் - 1"

Saturday, October 27, 2012

நந்தவனம்!!!

ஹாய்! ஹலோ! வணக்கம்!!உங்களையெல்லாம் சந்தித்து வெகு நாள்கள் ஆகிறது. என் புதிய நந்தவனத்தில் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி!!! நதியோரம் பூக்களை காணோமே என்று என் குரு கேட்டு விட்டார். சிஷ்யை இதோ கிளம்பிவிட்டேன்!! இனி வார வாரம் ஆரவாரமின்றி என் புதிய நந்தவனத்தில் பல வண்ண பூக்கள் பூக்க இருந்கின்றன என்பதை மகிழ்வோடு தெரிவித்துகொள்கிறேன்.பிறந்த...
இன்னும் நடக்க... "நந்தவனம்!!!"

Friday, October 12, 2012

வளர்ச்சியா? நம்பிக்கை துரோகமா??

ஹலோ.. ஹாய்... வணக்கம்!!! ரொம்ப நாள் ஆகுது உங்கள் எல்லாரையும் சந்திச்சு! என் அருவியில் சாரி அறுவையில் இருந்து தப்பிச்ச உங்கள நிம்மதியா இருக்க விடாம செய்ய இதோ வந்துட்டேன்!!! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்....என்னடா இவ வந்ததும் வராததுமா முதல் மரியாதை ஸ்டைல்ல பேசறாளேன்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது (இதுக்கு பேர் எல்லாருமே சொல்லிட்டாங்க...
இன்னும் நடக்க... "வளர்ச்சியா? நம்பிக்கை துரோகமா??"