எனக்குனு ஒரு ப்லாக்: நட்பு: தங்கையின் திருமணம். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தான் ஆனந்த். உறவினர் கூட்டம் நண்பர்கள் வட்டம் என எங்கும் ஒரே மகிழ்ச்சி வெள்ளம். அனைவரையும....
Featured Posts
Thursday, March 13, 2014
Thursday, March 7, 2013
மகளிர் தினம்! படித்ததில் பிடித்தது! - வாழ்கையை நழுவ விடாதே!
அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்! (08/03)
மங்கையராய் பிறந்திட மாதவம் புரிந்திடவேண்டும்! இந்த கூற்று எந்தளவுக்கு உண்மையோ? இன்றைய பெண்கள் நிலை அப்படி உள்ளது! அடிமையாய் இருந்தார்கள், அடக்கியாண்டார்கள் , அடங்கிபோனார்கள், இப்போது இயந்திரகதிக்கு உள்ளானார்கள்!!
அதுசரி சிலர் தங்களுக்குள் முணுமுணுப்பது எனக்கு தெரிகிறது.....
Monday, March 4, 2013
வெங்காய வியாபாரி

ஹாய்!
நான் படித்து ரசித்த ஒரு பகுதியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
************************************************************************************************************
பதவி : கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை...!
ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.
தரை துடைத்துக் காட்டச்...
Thursday, February 14, 2013
அன்பிற்கு ஒரு தினம்!!

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்!!
ஆமா! நாடு இருக்கற நிலையில இது ஒண்ணுதான் குறைச்சல்ன்னு நீங்க சொல்றது எனக்கு நல்லா கேட்குது!! கொஞ்சம் ரிலாக்ஸ் பணிக்கலாம்னு தான்!!
பார்ட்டி வச்சி ரோஜா பூ கொடுத்து கொண்டாடறாங்களே அது உண்மையில காதலர் தினமே இல்லைங்க!! பரஸ்பர அன்பு விட்டுகொடுத்தல் ஒருத்தரை ஒருத்தர் மதிச்சி நடந்துக்கற (மிதிச்சி நடந்துக்கற)...
Wednesday, January 2, 2013
படித்ததில் பிடித்தது!! - பாவப்பட்ட (உழைப்பாளர்) நாய்கள்!!

இனிய காலை பொழுதில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி!!
காலைல உங்க எல்லாருக்கும் ஒரு குட்டி கதை சொல்லலாம்னு வந்தேன். என்னடா பாட்டி ஆகிட்டன்னு நினைக்க வேண்டாம். இது நம்ம சமுதாயம் பத்தினது. அதாங்க உழைப்பாளர் சமுதாயம் பத்தினது; அதான் இவ்ளோ அவரசமா பகிர்ந்துகொள்கிறேன். படிங்க! முடிஞ்சா கொஞ்சம் சிரிங்க; உடம்புக்கு ரொம்ப நல்லது. உங்க...
Tuesday, January 1, 2013
நந்தவனம்: முள்பாதை - மொழிபெயர்ப்பு நாவல்!

புத்தாண்டில் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி!!!
சமீபத்தில் நான் படித்த ஒரு மொழிபெயர்ப்பு நாவல் பற்றிய என் கருத்தை இங்கு பகிர்கிறேன்.
எவ்வளவு படித்தாலும் அவற்றில் சில மட்டுமே மற்றவருடன் பகிர்ந்து கொள்ள மனம் விரும்பிடும். அப்படிப்பட்ட நாவல் தான் இப்போது உங்களுடன் நான் பகிர்ந்துகொள்வது.
தெலுங்கு நாவல்கள் பல படைத்து "நாவல்...
Friday, December 28, 2012
தமிழகம்- 2012 டாப் 10 சம்பவங்கள் - வீடு திரும்பல் பதிவு

வெகு நாட்களுக்கு பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்!!
இந்த ஆண்டில் தமிழகத்தில் நடந்த முக்கிய அல்லது குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை வீடுதிரும்பளுக்காக எழுதியுள்ளேன். இன்று வீடுதிரும்பலில் வெளியாகி உள்ளது. இந்த வாய்ப்பினை அளித்த மோகன் குமார் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!!!
பின்வரும் பதிவு...
Subscribe to:
Posts (Atom)