tag:blogger.com,1999:blog-6189592930469291520.post2593818511330429586..comments2023-08-06T19:37:12.946+05:30Comments on நதிக்கரையில்: நந்தவனம்: முள்பாதை - மொழிபெயர்ப்பு நாவல்!சமீராhttp://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-6189592930469291520.post-23422381634860009272013-07-06T23:01:07.604+05:302013-07-06T23:01:07.604+05:30யத்தனபூடி சுலோசனாராணி அவர்களின் முள்பாதை நாவல் இப்...
யத்தனபூடி சுலோசனாராணி அவர்களின் முள்பாதை நாவல் இப்போது e book ஆக kinige.com ல் கிடைக்கிறது. இலக்கியத்தில் ஈடுபாடு இருக்கும் நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

http://kinige.com/kbook.php?id=1831&name=Mulputhai+1
http://kinige.com/kbook.php?id=1843&name=Mulpathai+2

Gowri KirubanandanGowri Kirubanandanhttps://www.blogger.com/profile/13093748972046002751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-83320757525511481222013-01-04T12:59:31.640+05:302013-01-04T12:59:31.640+05:30ரொம்ப நன்றி அம்மா!! நிச்சயமாக என்னை கவர்ந்த நூல்கள...ரொம்ப நன்றி அம்மா!! நிச்சயமாக என்னை கவர்ந்த நூல்களை பகிர்கிறேன்..
கௌரி அம்மா அவர்களின் வருகை மிகுந்த உற்சாகத்தை அளித்தது!!!சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-10292417953926339112013-01-04T12:57:02.380+05:302013-01-04T12:57:02.380+05:30உங்கள் பின்னூட்டம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உ...உங்கள் பின்னூட்டம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் நேரத்தை எனக்காக செலவிட்டதற்கு மிக்க நன்றி!!
குறிப்பாக இப்படிப்பட்ட நல்ல நாவல்களை தமிழுக்கு மொழி பெயர்த்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்!!
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !!சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-21648817869210977602013-01-03T14:16:19.147+05:302013-01-03T14:16:19.147+05:30அன்பு சமீரா,
நாவலின் ஆசிரியைஇடமிருந்தே பாராட்டு வந...அன்பு சமீரா,
நாவலின் ஆசிரியைஇடமிருந்தே பாராட்டு வந்திருக்கிறது உன் விமரிசனத்திற்கு. வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி!

விமர்சனம் என்ற ஒரு புதிய எழுத்து வடிவை தொடர வாழ்த்துக்கள்!
நானும் நாவலை வாங்கிப் படிக்கிறேன். முடிவை தெரிந்து கொள்ள ஆவலாராக இருக்கிறது.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-32575089203123794262013-01-03T11:06:53.306+05:302013-01-03T11:06:53.306+05:30ஹாய் சமீரா,
முள்பாதை நாவல் தெலுங்கு மக்களுக்கிடையே...ஹாய் சமீரா,
முள்பாதை நாவல் தெலுங்கு மக்களுக்கிடையே மிகவும் பிரபலமான நாவல். மீனா என்ற அதே தலைப்பில் தெலுங்கில் திரைப்படமாகவும் வந்துள்ளது. தமிழ் வாசகர்கள் மூலத்தில் உள்ள வாசத்தை உள்ளபடியே உணர வேண்டும் என்பது என்னுடைய அவா.
தங்களுடைய விரிவான விமரிசனம் எந்த அளவுக்கு இந்த நாவலை ரசித்து இருக்கிறீர்கள் என்று பறைச்சாற்றுகிறது. என் முயற்சி வீண் போகவில்லை என்பது குறித்து மிக்க சந்தோஷம்.Gowri Kirubanandanhttps://www.blogger.com/profile/13093748972046002751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-21527980314991804742013-01-02T16:46:10.612+05:302013-01-02T16:46:10.612+05:30ஓ!! ரொம்ப ரொம்ப நன்றி சார்.. படிச்சிட்டு எப்படி இர...ஓ!! ரொம்ப ரொம்ப நன்றி சார்.. படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க!சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-6559969519192800912013-01-02T10:25:35.403+05:302013-01-02T10:25:35.403+05:30உண்மையில் இதைப் படித்ததும் உடனே அந்த நாவலைப் படிக்...உண்மையில் இதைப் படித்ததும் உடனே அந்த நாவலைப் படிக்க வேண்டும் என்ற அடங்காத ஆவலை எழுப்பி விட்டாய் சமீரா. உடன் படித்துப் பார்க்கிறேன். ரசனையாக எழுதியிருக்கும் விதம் அருமை. என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-77047320555180858622013-01-02T10:24:30.639+05:302013-01-02T10:24:30.639+05:30ஹலோ ராஜா!! நீங்கள் இன்னும் கதை படிக்கவில்லை அதனால்...ஹலோ ராஜா!! நீங்கள் இன்னும் கதை படிக்கவில்லை அதனால் தான் முடிவு பகிரவில்லை. அப்புறம் சுவாரசியம் இருக்காது இல்லையா?

நன்றி ராஜா!!!சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-51268956941809389362013-01-02T10:22:42.359+05:302013-01-02T10:22:42.359+05:30மதுரை தமிழன் சார்.. உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க...மதுரை தமிழன் சார்.. உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!!!சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-40564480948937402942013-01-02T10:22:00.515+05:302013-01-02T10:22:00.515+05:30சசி அக்கா.. நன்றி!! உங்களும் என் புத்தாண்டு வாழ்த்...சசி அக்கா.. நன்றி!! உங்களும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-58062333731931131452013-01-02T08:04:36.081+05:302013-01-02T08:04:36.081+05:30ஆஹா...! ஒரு நல்ல கதையை விவரித்துவிட்டு, முடிவை மட்...ஆஹா...! ஒரு நல்ல கதையை விவரித்துவிட்டு, முடிவை மட்டும் சொல்லாமல் கதையைப் படிக்கும் ஆவலைத் தூண்டிவிட்டீர்களே...
நிச்சயம் வாங்கிப் படிக்க வேண்டும்.

சமீரா புத்தாண்டு அன்று ஒரு புதுமையான விமர்சனத்தை தொடங்கியிருக்கிறீர்கள். நீங்கள் மென்மேலும் பல கருத்துக்களை உங்களின் எழுத்துக்கள் மூலம் பகிர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.Tamilthotilhttps://www.blogger.com/profile/18391670044179848019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-23521954719740806282013-01-02T00:50:43.523+05:302013-01-02T00:50:43.523+05:30
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எ...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்

அன்புடன்
மதுரைத்தமிழன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-77645131589908797212013-01-01T16:17:35.237+05:302013-01-01T16:17:35.237+05:30விமர்சனத்திற்கு நன்றி சமீரா. தங்களுக்கும் தங்கள் க...விமர்சனத்திற்கு நன்றி சமீரா. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-30920946640021930242013-01-01T14:36:39.249+05:302013-01-01T14:36:39.249+05:30ரொம்ப சந்தோசம் ஐயா.. உங்கள் வருகைக்கும் அழகான வாழ்...ரொம்ப சந்தோசம் ஐயா.. உங்கள் வருகைக்கும் அழகான வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்!!!சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-9318857639447598872013-01-01T14:25:29.774+05:302013-01-01T14:25:29.774+05:30மிக்க நன்றி திரு குட்டன்!!மிக்க நன்றி திரு குட்டன்!!சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-57180839573195573102013-01-01T14:24:56.831+05:302013-01-01T14:24:56.831+05:30மிக்க நன்றி!! மிக்க நன்றி!! சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-24798253079297156722013-01-01T13:48:02.678+05:302013-01-01T13:48:02.678+05:30பறக்கட்டும் உங்கள் கற்பனைகள் சிறகடித்துப்
பிறக்கட்...பறக்கட்டும் உங்கள் கற்பனைகள் சிறகடித்துப்
பிறக்கட்டும் புத்தம்புது சிந்தனைகள் உயிரெடுத்துத்
திறக்கட்டும் தினம் ஒரு புதிய பாதை தடை தகர்த்துச்
சிறக்கட்டும் உங்கள் பதிவுகள் தகதகத்து!

அனைவருக்கும் சென்னை பித்தனின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-14287771241840499152013-01-01T12:40:09.255+05:302013-01-01T12:40:09.255+05:30பகிர்வுக்கு நன்றி சமீரா
இனிய புத்தாண்டு வாழ்த்துகள...பகிர்வுக்கு நன்றி சமீரா
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-9925929637933778842013-01-01T12:29:58.686+05:302013-01-01T12:29:58.686+05:30 அருமையான நாவலின் விமர்சனப்பகிர்வுக்குப் பாராட்டுக... அருமையான நாவலின் விமர்சனப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com