tag:blogger.com,1999:blog-6189592930469291520.post1417662185381235392..comments2023-08-06T19:37:12.946+05:30Comments on நதிக்கரையில்: நான் ரசித்த கொரியன் படம்: "A Moment to Remember"சமீராhttp://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6189592930469291520.post-18438682838370082892013-02-14T13:12:55.385+05:302013-02-14T13:12:55.385+05:30நோட் பண்ணியாச்சு.பார்க்க வேண்டும்.அறிமுகத்திற்கு ந...நோட் பண்ணியாச்சு.பார்க்க வேண்டும்.அறிமுகத்திற்கு நன்றி.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-61369060984351792082012-12-06T06:14:16.438+05:302012-12-06T06:14:16.438+05:30 நானும் அந்தப் படத்தைப் பார்த்தேன். அருமை.
நானும் அந்தப் படத்தைப் பார்த்தேன். அருமை.
Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-17948602158298893612012-12-05T16:46:32.567+05:302012-12-05T16:46:32.567+05:30நன்றி ராஜா... பதிவு போடும் எண்ணமில்லை.. திடீரென நி...நன்றி ராஜா... பதிவு போடும் எண்ணமில்லை.. திடீரென நினைத்தேன்.. செயலாற்றிவிட்டேன்.. விமர்சனம் எழுதும் அளவுக்கு உண்மையில் எனக்கு சினிமா பற்றி அதிகம் தெரியாது...சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-39399412342098562792012-12-01T22:23:40.928+05:302012-12-01T22:23:40.928+05:30உண்மையான காதல் கல்யாணத்துடன் முடிவதில்லை அது காலமெ...உண்மையான காதல் கல்யாணத்துடன் முடிவதில்லை அது காலமெல்லாம் தொடர்ந்து வருவது; எந்த ஒரு சூழ்நிலையிலும் கைவிடாதது என்பதற்கு இந்த படம் தக்கதொரு எடுத்துக்காட்டு!!

சமீரா திரைப்படங்களின் விமர்சனத்தை உங்களின் வலைத்தளத்தில் பார்த்ததில் உண்மையில் வியப்பு.படத்திற்கு சரியான விமர்சனம் அளித்துள்ளீர்கள். நானும் அந்தப் படத்தைப் பார்த்தேன். அருமை.

மென்சோகம் என்று சொல்வார்களே மனதை சுகமாக வருடிச் செல்கிறது காட்சிகள்.
வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்Tamilthotilhttps://www.blogger.com/profile/18391670044179848019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-46690020770821405572012-11-29T11:12:55.960+05:302012-11-29T11:12:55.960+05:30விமர்சனம் எழுதறதுல நீங்களல்லாம் எனக்கு முன்னோடி சா...விமர்சனம் எழுதறதுல நீங்களல்லாம் எனக்கு முன்னோடி சார் ...
கண்டிப்பாக நல்லா படங்களை பார்த்தால் அறிமுக படுத்துகிறேன்... நன்றி சார் ..சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-53471627488209156912012-11-29T11:04:56.270+05:302012-11-29T11:04:56.270+05:30நேரம் கிடைக்கும் பொது நிச்சயம் பாருங்கள் சார்.. இந...நேரம் கிடைக்கும் பொது நிச்சயம் பாருங்கள் சார்.. இந்த படத்திற்கு நீங்க என்னைவிட நல்லா ஒரு பதிவு கூட போடலாம்...

விகடன் ல சேர்ந்தது மிக மகிழ்ச்சியான விஷயம்... ஆனால் அவர் வருகையில்லாதது கொஞ்சம் வருத்தம் தான் சார்...சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-48338844441905784742012-11-29T11:02:01.427+05:302012-11-29T11:02:01.427+05:30ரொம்ப சந்தோசம் சார்..
வருகைக்கும் மனநிறந்த நன்றிகள...ரொம்ப சந்தோசம் சார்..
வருகைக்கும் மனநிறந்த நன்றிகள் !!!சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-90292137536530583172012-11-29T11:01:08.524+05:302012-11-29T11:01:08.524+05:30மிக்க நன்றி மிக்க நன்றி சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-63804107336389934852012-11-29T11:00:39.365+05:302012-11-29T11:00:39.365+05:30நன்றி குட்டன் சார்.. ஆனாலும் சினிமா ஞானம் எனக்கு க...நன்றி குட்டன் சார்.. ஆனாலும் சினிமா ஞானம் எனக்கு கம்மின்னு ஒத்துக்கதான் வேணும் சார்....சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-27098543952944840472012-11-29T10:58:50.487+05:302012-11-29T10:58:50.487+05:30ரொம்ப நாளாக எழுதும் ஆவல் இருந்தது! ஆனால் எழுதும் ...ரொம்ப நாளாக எழுதும் ஆவல் இருந்தது! ஆனால் எழுதும் முறை தெரியவில்லை. பின் எனக்கு தெரிந்த முறையில் எழுதிவிட்டேன். கருதிட்டதர்க்கு மிக்க நன்றி சார்...சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-25194097082890404502012-11-28T23:19:34.215+05:302012-11-28T23:19:34.215+05:30நல்லா தான் விமர்சனம் எழுதுறீங்க இப்படி நல்ல படங்கள...நல்லா தான் விமர்சனம் எழுதுறீங்க இப்படி நல்ல படங்களை அவ்வப்போது அறிமுகம் செய்யலாம் CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-85279244478209329542012-11-28T23:19:01.179+05:302012-11-28T23:19:01.179+05:30அருமை ; அவசியம் பார்க்க முயல்கிறேன்
பாலகணேஷ் சார...அருமை ; அவசியம் பார்க்க முயல்கிறேன்

பாலகணேஷ் சார் விகடன் பப்ளிகேஷனில் வேலைக்கு சேர்ந்துள்ளார் ; புது வேலை என்பதால் இணையம் பக்கம் வரவே முடியாத சூழல் விரைவில் வந்து இந்த பதிவையும் படிப்பார் CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-25136229563243307642012-11-28T21:17:34.595+05:302012-11-28T21:17:34.595+05:30சுவாரஸ்யமான விமர்சனம்...
நன்றி...
tm2சுவாரஸ்யமான விமர்சனம்...

நன்றி...
tm2திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-29419687585492217942012-11-28T18:50:53.403+05:302012-11-28T18:50:53.403+05:30த.ம.1த.ம.1குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-62845062420735189842012-11-28T18:50:20.553+05:302012-11-28T18:50:20.553+05:30சினிமா ஞானம் இல்லைன்னு சொல்லிட்டுக் கொரியன் படத்தை...சினிமா ஞானம் இல்லைன்னு சொல்லிட்டுக் கொரியன் படத்தைப் பார்த்து அருமையா விமரிசனம் பண்ணியிருக்கீங்க..அப்புறம் நான் எல்லாம் என்ன சொல்லிக்க!வாழ்த்துகள் சமீராகுட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-5516575907899530882012-11-28T17:15:02.802+05:302012-11-28T17:15:02.802+05:30நீங்கள் சொல்லிப் போன விதம் பார்க்கத் தூண்டுகிறது. ...நீங்கள் சொல்லிப் போன விதம் பார்க்கத் தூண்டுகிறது. சீக்கிரமே பார்த்து விடுகிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com