tag:blogger.com,1999:blog-6189592930469291520.post6183990837952821395..comments2023-08-06T19:37:12.946+05:30Comments on நதிக்கரையில்: தமிழகம்- 2012 டாப் 10 சம்பவங்கள் - வீடு திரும்பல் பதிவுசமீராhttp://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6189592930469291520.post-249755338531958042012-12-31T15:59:37.666+05:302012-12-31T15:59:37.666+05:30கண்டிப்பாக அந்த நிகழ்ச்சி ஒரு நல்ல திருப்பம் எனக்க...கண்டிப்பாக அந்த நிகழ்ச்சி ஒரு நல்ல திருப்பம் எனக்கு!! நன்றி அம்மா!! சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-5966622213663214572012-12-30T15:44:32.083+05:302012-12-30T15:44:32.083+05:30அன்புள்ள சமீரா,
இன்னொரு முக்கியமான, மகிழ்ச்சிக்குர...அன்புள்ள சமீரா,
இன்னொரு முக்கியமான, மகிழ்ச்சிக்குரிய செய்தியை 11 வதாகப் போட்டுக் கொள்.
பதிவர்களின் எழுத்துக்களைப் படித்து ரசித்து பின்னூட்டம் மட்டும் போட்டு வந்த நீ பதிவர் ஆனது!

வரும் ஆண்டு உனக்கு எல்லாவகையிலும் ஏற்றம் அளிப்பதாக அமையட்டும்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-3561847082351385642012-12-29T08:35:43.161+05:302012-12-29T08:35:43.161+05:30ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்... வெகு நாட்க...ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்... வெகு நாட்களுக்கு பிறகு உங்களை பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி... நன்றி!!!சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-75326821638998522762012-12-29T08:33:27.004+05:302012-12-29T08:33:27.004+05:30மிக்க நன்றி ராஜா.. தேதி மாற்றிவிட்டேன்!!மிக்க நன்றி ராஜா.. தேதி மாற்றிவிட்டேன்!!சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-80603449930072322462012-12-28T21:34:01.899+05:302012-12-28T21:34:01.899+05:30கசப்பு இனிப்பு இரண்டும் சேர்ந்தது தான் வாழ்க்கை என...கசப்பு இனிப்பு இரண்டும் சேர்ந்தது தான் வாழ்க்கை என்பது போல சென்ற ஆண்டின் ப்ளஸ், மைனஸ் இரண்டையும் அலசிச் சொல்லியிருப்பது அருமை சமீரா. இந்த ஆண்டும் நினைவில் நிற்கும் ஒரு சந்திப்பு நிகழ வேண்டும் என்பது தான் என் ஆசையும்! உனக்கு என் அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்மா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-91312639723167524622012-12-28T15:19:41.154+05:302012-12-28T15:19:41.154+05:30சமீரா அனைத்து தகவல்களும் அருமை.
அதிலும் ஆசிரியர் த...சமீரா அனைத்து தகவல்களும் அருமை.
அதிலும் ஆசிரியர் தகுதித் தேர்வு கவுன்சிலிங்க் பற்றி அறிந்தது மகிழ்ச்சி.

தமிழ் பதிவர் சந்திப்பு ஆகஸ்டு 28 அல்ல 26 ஆம் தேதி நடைப்பெற்றது.அந்த சந்திப்பை என்னாலும் மறக்க முடியாது. Tamilthotilhttps://www.blogger.com/profile/18391670044179848019noreply@blogger.com